தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் இனங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் சமீரன் அறிவித்துள்ளாா். விண்ணப்பிக்க கடைசிநாள்: 31.12.2020
முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்யவும்.
Renewal of Scholarships for Backward Classes (2020-2021) (PDF 200KB)