fbpx
Friday, January 10, 2025

Tag: குற்றாலம்

19/12/2020: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (19.12.2020) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய குறித்ததான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே...

மாஞ்சோலை உலா.. இதுவரை பயணித்திராத பாதைகளின் வழியாக..

மாஞ்சோலை. பள்ளிப் பருவம் முதல் நான் அறிந்த பெயர். காரணம், எங்கள் மாவட்டத்திற்கு உள்ளேயே ஒரு பகுதி அது. பழைய திருநெல்வேலி மாவட்டம்; கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நாங்கள்...

கடையநல்லூர் பகுதி இளைஞர்களுக்கு இருசக்கர வாகனம் பழுது பார்க்க பயிற்சி

கடையநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு குறித்த இலவச குறுகியகால பயிற்சி விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் 2 மாதங்கள். போக்குவரத்து...

தென்காசி: திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஆதிதிராவிட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கட்டணம் இல்லாமல் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற சென்று...

265 நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளித்த சுற்றுலாப் பயணிகள்..

குற்றாலத்தில் 265 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க கடந்த மார்ச் மாதம் முதல் தடை...

9 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவி திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் உள்ளிட்ட சுறறுலாதலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசின்...

குற்றால அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி.. சுற்றுலாப் பயணிகள் குதூகலம்

9 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் காலை 6...

மாஞ்சோலை எஸ்டேட்டின் குத்தகை கதை..

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுக்காவின் கீழ் இருக்கிற மலைவாசஸ்தலம் மாஞ்சோலை. இந்தப் பகுதி முழுவதும் மரக்காடுகளாலும் தேயிலைக் காடுகளாலும் பரந்து விரிந்து கிடக்கிறது. மாஞ்சோலையை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC) என்கிற...

குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி – கலெக்டர் சமீரன் தகவல்

குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு...

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தென்காசி மாவட்டம், தென்காசி நகரில் 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர்...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
broken clouds
28.7 ° C
28.7 °
28.7 °
59 %
4.1kmh
68 %
Fri
27 °
Sat
30 °
Sun
29 °
Mon
29 °
Tue
29 °