fbpx
Sunday, April 20, 2025

Tag: குற்றால சீசன் நிலவரம்

குற்றாலத்தில் நிறைவுக்கு வரும் சீசன்: கெடுபிடிகளை தளர்த்தலாமே?

குற்றாலத்தில் இன்னும் சில நாட்களே சீசன் எஞ்சியிருக்கும் என்பதால், அருவிகளில் குளிப்பதற்கான தடையை நீக்கி அனுமதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும். தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன்...

தென்காசி கலெக்டர் அலுவலகம் ஆயிரப்பேரியில் கட்டும் திட்டம் கைவிடப்படுகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை மக்கள் நலன் கருதி, நகர எல்லையில் அமைக்க வலியுறுத்தி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா...

மனம் ஏங்குதே: குற்றால சீசன் நினைவலைகள்!

காலை சரியாக ஒன்பது மணிக்கு என் நண்பர்கள் அனைவரும் ஏறியதும் அந்த பேருந்து குற்றாலம் நோக்கி புறப்பட தயாரானது. ஜன்னலோர சீட்டுக்கான சண்டைகள், டீச்சரின் மிரட்டல்களுடன் தூங்குமூஞ்சி டிரைவர் தாத்தா வண்டியை மெதுவாக...

நீட்டை எதிர்கொள்ளும் தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நாளை 3 தேர்வு மையங்களில் மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு நடக்கிறது. தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஏ.வி.கே.இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, சங்கரன்கோவில் வெல்ஸ் பப்ளிக் பள்ளி, இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா...

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு உடனடி அனுமதி வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்...

குற்றாலத்தில் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்: உரிமையாளர்கள் கோரிக்கை

குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதி உரிமையாளர்கள் மனு அளித்தனர். குற்றாலம் விடுதி உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் தங்கப்பாண்டியன், ஸ்ரீபதி...

ஊட்டியை போல் குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? – சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

ஊட்டியை போல் குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. கடந்த மார்ச்...

இலஞ்சி: ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி; டீ-சார்ட்டை கொண்டு துப்புத்துலக்கிய போலீசார்!

‘வடிவேலு கொண்டையை மறந்ததை போல டீ-சார்ட்டை மறைக்க மறந்த கொள்ளையன்; சொந்த ஊரிலேயே ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு சிக்கிய சம்பவம்.. தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இலஞ்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி...

தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!

தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்: பேருந்துகளை முழு அளவில் இயக்க கோரிக்கை மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் கூட்டம் அலைமோதியது. தனிமனித இடைவெளியின்றி பயணிகள்...

சபாஷ் போடவைத்த செங்கோட்டை போலீசார்!

வழி தெரியாமல் சுற்றித்திரிந்த 4 வயது சிறுவனை மீட்டு 40 நிமிடத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த செங்கோட்டை காவல்துறையினர் தென்காசி மாவட்டம்,செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணக்கப்பிள்ளை வலசை சாலையில் உதவி ஆய்வாளர் சின்னத்துரை ரோந்து...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
24.4 ° C
24.4 °
24.4 °
93 %
2.7kmh
99 %
Sun
35 °
Mon
37 °
Tue
34 °
Wed
32 °
Thu
33 °