Tag: குற்றால சீசன் நிலவரம்
குற்றால அருவிகளில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு!
குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் 3வது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து...
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை: அடவிநயினார் அணை இந்த ஆண்டில் 3-வது...
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
இன்று காலை 8 மணி...
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயில் காணப்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் வானம்...
கேரளாவில் சுற்றுலா தலங்கள் இன்று முதல் திறப்பு!
கேரளாவில் கடற்கரைகள் தவிர அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று (அக்டோபர் 12) முதல் திறக்கப்படுகின்றன. கடற்கரைகளுக்கு நவம்பர் 1ம் தேதி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் அனைத்து...
குற்றாலம் செல்வதற்கு பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்… முதல்வருக்கு கோரிக்கை…
விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் யோகன், முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனுவில், சுற்றுலா தலங்களாக இருக்கும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களுக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு,...
தென்காசி மாவட்டத்தில் சத்துணவு வேலைவாய்ப்பு!
தென்காசி மாவட்டத்தில் 414 சத்துணவு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ளார். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 6.
கீழே உள்ள PDF ஃபைலை...
கொரோனா ஊரடங்கால் குற்றாலம் பேரூராட்சிக்கு ரூ.4 கோடி வருவாய் இழப்பு
ஊரடங்கு காரணமாக குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு 4 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தை பொருத்தவரை கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம், கடைகள் வாடகை, தொழில்...
மேக்கரை அடவிநயினார் அணையில் வெள்ளப்பெருக்கு.
மேக்கரை அடவிநயினார் அணைக்கு வரும் 117 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு...
குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு..
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக...
குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு!
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது...