Tag: குற்றால சீசன் 2020
சத்தமின்றி சாதனை! கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம்!
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில்...
சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடரும் – தென்காசி கலெக்டர் அறிவிப்பு
சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடரும் - தென்காசி கலெக்டர் அறிவிப்பு
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின்...
செண்பகாதேவி கோயில்; தடைவிதித்த வனத்துறையினர்; பக்தர்கள் ஏமாற்றம்!
குற்றாலத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செண்பகாதேவி அருவி அருகில், மிகவும் பழமை வாய்ந்த செண்பகாதேவி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான...
குற்றாலத்தில் குளியல் எப்போது?
மகாத்மா காந்தி 1934-ல் குற்றாலத்துக்கு வந்தபோது, அவர் குளிக்க எந்தத் தடையும் இல்லை என்று அன்றைய ஆங்கிலேய அரசு கூறியிருந்தது. ஆனால், அருவிகளில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையை அறிந்த காந்தி, குற்றாலத்தில் குளிக்க விரும்பவில்லை....
கொரோனாவால் முடங்கிய குற்றாலம்; வாழ்வாதாரம் இழந்த வியாபாரிகள்!
கொரோனா ஊரடங்கினால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடைபாதை வியாபாரிகள் முதல் ரிசார்ட் நடத்துபவர்கள் வரை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
அருவிகளின் தலைநகரமாகக் கொண்டாடப்படும் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் மாதம்...
அருவியில் குளிப்பதன் மூலம் கொரோனா பரவுமா?
தென்றல் காற்றும், பூத்தூறலாய் சாரலும் விழும் நிலையில், குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.
ஏற்கனவே கிட்டத்தட்ட 3 மாதங்களாக அருவிகளில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா...