Tag: கடையம்
ஏ.பி.நாடானூரில் 4000 பனை விதைகள் விதைப்பு!
கடையம் அருகே ஏ.பி.நாடானூரில் 4 ஏக்கரில் 4000 பனை விதைகளை தன்னார்வலர்கள் விதைத்துள்ளனர்.
அழிந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் அழிக்கப்பட்டு வரும் தமிழர் அடையாளமும், தமிழக அரசின் மரமுமான பனை மரத்தை...
கடையம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை
கடையம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை
கடையம் அருகே மைக் செட் உரிமையாளர் வீட்டில் பீரோவை உடைத்து 80 கிராம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் ...
தென்காசியில் அமைகிறது பறவைகள் சரணாலயம்!
தென்காசி மாவட்டத்தில் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. இதன் காரணமாக இங்கு அரியவகை வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் ரஷியா, ஆஸ்திரேலியா, சைபீரியா, நைஜீரியா, சுவிட்சா்லாந்து, ஜொ்மனி, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்து...
கடனாநதி அணை அடிவாரத்தில் பயிர்களை காட்டுப்பன்றி அழித்து நாசம்; விவசாயிகள் கவலை!
கடனாநதி அணை அடிவாரத்தில் பயிரிட்டுள்ள வாழை உள்ளிட்டப் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கடனாநதி அரசபத்து கால்வாய் பாசனத்தில்...
கடையம் அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய 4ஆவது கரடி
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட முதலியார்பட்டியில் தனியார் தோட்டத்தில் வனத்துறையினர் வைத்த கூண்டில் 7 வயது கரடி சிக்கியது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் வனப்பகுதியிலிருந்து கரடி,...