தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) பிட்டர், வெல்டர், டீசல் மெக்கானிக் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 19.
கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்து முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Government ITI Tenkasi