பாபநாசம் அரசு பழங்குடியினர் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..

4627
பாபநாசம் மேல்அணை அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேல்அணை அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்:23.12.2020

விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்யவும்.

Application Form for Tribal Welfare Department Teacher Recruitment (PDF 406KB)

Also Read: தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணி பார்வையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெறுகிறது. கடைசி நாள்: டிசம்பர் 22.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here