தென்காசி மாவட்டத்தில் புரவி புயல் முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆணையர் தொழில் மற்றும் வணிகத்துறை அனு ஜார்ஜ் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் ஆகியோர் பாதிக்கப்படக்கூடும் என கண்டறியப்பட்ட இடங்களையும் மேலும் வெள்ள பாதிப்பு ஏற்படும் பொது மக்களை தங்க வைப்பதற்கு நிவரான மையங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.