Tag: குற்றாலம்
கேரளாவில் சுற்றுலா தலங்கள் இன்று முதல் திறப்பு!
கேரளாவில் கடற்கரைகள் தவிர அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று (அக்டோபர் 12) முதல் திறக்கப்படுகின்றன. கடற்கரைகளுக்கு நவம்பர் 1ம் தேதி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் அனைத்து...
குற்றாலம் பராசக்தி கல்லூரியில் வெப்னார் கூட்டம்..
குற்றாலத்தில் உள்ள ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில், முதுகலை விலங்கியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வன விலங்கு வாரம் கொண்டாட்டப்படுகிறது. இதில் "இந்தியாவில் வன விலங்கு வாழ்க்கை கண்ணோட்டம்"...
குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசு திருவிழா தொடக்கம்
குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 4–ம் நாளான வரும் 11-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ம் தேதி காலை மணிக்கு நடராஜருக்கு...
தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஊர்களுக்கும் கிராமக் காவலர்கள்: புகார்கள் மீது நேரில் சென்று விசாரணை
தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஊர்களுக்கும் கிராமக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புகார்கள் மீது இவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர்.
காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் மனு அளித்தால் எதிர்மனுதாரரை காவல் நிலையத்துக்கு நேரில் வரவழைத்து...
தென்காசி மாவட்டத்தில் புகாரை விசாரிக்க கிராமங்களுக்கே செல்லும் அதிகாரிகள்
தென்காசி மாவட்டத்திலுள்ள மொத்தம் 895 கிராமங்களுக்கும் கிராமத்திற்கு ஒரு காவலர் என்ற அடிப்படையில் கிராம காவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து தீர்வு காணவேண்டும்...
புயல் எப்படி உருவாகிறது…? எவ்வாறு கரையை கடக்கிறது?
காற்றழுத்த தாழ்வு நிலை எதனால் உண்டாகிறது, அது புயலாக எப்படி உருவெடுக்கிறது அதன் பின் என்னாகிறது என்று தெரியுமா?
ஒரு புயலானது தோன்றி மறைவது மூன்று நிலைகளில் நடக்கிறது. தோன்றும் நிலை, வலுவடையும்...
புளியங்குடி விவசாயிக்கு விவசாய மாமேதை விருது!
புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்த இயற்கை விவசாயி அந்தோணிசாமிக்கு விவசாய மாமேதை விருது வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்த இயற்கை விவசாயி அந்தோணிசாமி. இவர் 150 ஏக்கருக்கும் மேல்...
குற்றாலம் செல்வதற்கு பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்… முதல்வருக்கு கோரிக்கை…
விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் யோகன், முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனுவில், சுற்றுலா தலங்களாக இருக்கும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களுக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு,...
தென்காசி சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் 2 மாதங்களில் 1000 பேர் குணமடைந்து...
தென்காசியில் இயங்கிவரும் அரசு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் 2 மாதங்களில் 1000 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். உயிரிழப்பு யாருக்கும் இல்லை.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முதன்முறையாக தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள...
15 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோவில் கைது!
தென்காசியில் 15 வயது சிறுமியை காதலித்து தவறாக நடந்துகொண்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது...