Tag: தென்காசி
பாவூர்சத்திரம் மற்றும் கீழப்பாவூர் பகுதியில் இன்று மின் தடை
கீழப்பாவூர் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே இன்று (21 ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர்,...
கடையம் ராமநதி அணை திடீர் மூடல்!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ராமநதி அணை அமைந்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடையம்...
10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்காததால் குற்றாலத்தில் சிதிலமடைந்து கிடக்கும் அரசு நீச்சல் குளம்
குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் 60 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அருவிகள், படகு குழாம், பூங்கா ஆகியவற்றைத் தவிர வேறெங்கும் குடும்பத்துடன் பொழுது போக்க இயலாத நிலை உள்ளது. குற்றாலத்திற்கு சுற்றுலா வரும்...
தென்காசியில் சூர்யாவிற்கு ஆதரவாக போஸ்டர்… ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு!
நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சூர்யா ரசிகர்கள் மீது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கை...
தென்காசியில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு
தென்காசி மாவட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டவதற்கான இடத்தினை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்...
தென்காசி கலெக்டர் புதிய அறிவிப்பு!
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு மனு அளிக்க நேரில் வருவதை தவிர்க்கும் பொருட்டு புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன்...
குற்றாலத்தில் நிறைவுக்கு வரும் சீசன்: கெடுபிடிகளை தளர்த்தலாமே?
குற்றாலத்தில் இன்னும் சில நாட்களே சீசன் எஞ்சியிருக்கும் என்பதால், அருவிகளில் குளிப்பதற்கான தடையை நீக்கி அனுமதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும். தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன்...
பண்பொழி திருமலைக் குமாரசாமியின் கதை
பண்பொழி திருமலைக் குமாரசாமியின் கதை
நெடுவயல் பெரிய பண்ணை முத்துச்சாமித் தேவர் என்றால் தென்காசி சுற்றுவட்டாரத்தில் பிரசித்தம். 230 ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது.
முத்துச்சாமித் தேவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நிலபுலன்கள், வீடுவாசல்கள்,...
தென்காசி கலெக்டர் அலுவலகம் ஆயிரப்பேரியில் கட்டும் திட்டம் கைவிடப்படுகிறதா?
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை மக்கள் நலன் கருதி, நகர எல்லையில் அமைக்க வலியுறுத்தி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா...
வாட்ஸ்அப், இ-மெயில் மூலம் மனுக்கள் அளிக்க தென்காசி கலெக்டர் வேண்டுகோள்!
பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, தங்கள் புகார்களை 9443620761 என்ற எண்ணில் வாட்ஸப் மூலமாகவும், collector.grivance@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர்...