fbpx
Friday, January 10, 2025

Tag: நெல்லை

சத்துணவு அமைப்பாளர், சமையலர், மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைமுறைகளை...

தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு,...

தென்காசியில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகராட்சி- 13, அம்பாசமுத்திரம்- 7,மானூர்- 2, நாங்குநேரி- 5, பாளையங்கோட்டை- 7,...

நெல்லையில் தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கம்

நெல்லை மாநகரில் தனியார் பஸ்கள் நேற்று முதல் கூடுதலாக இயங்கத் தொடங்கின. நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடை காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த மாதம் 7ம் தேதியில் இருந்து அனைத்து வழித் தடங்களிலும்...

நெல்லையில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு கிலோ ரூ. 50 க்கு விற்பனை

உணவகங்கள் திறப்பு, சுபநிகழ்ச்சிகளால் நுகர்வு அதிகரிப்பு நெல்லையில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு கிலோ ரூ. 50க்கு விற்பனை ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் அனைத்து உணவகங்கள் செயல்பட தொடங்கியதாலும், திருமணம் போன்ற சுப...

அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பு- பாபநாசத்தில் குளிக்க மக்கள் அலைமோதல்

அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பதால், பாபநாசம் படித்துறையில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,...

நெல்லை ஆட்சியருக்கு மத்திய அரசு விருது

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்ட சிறப்பு விருது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்க்கு வழங்கப்பட்டது. டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் இந்த விருதை மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் வழங்கினார். திருநெல்வேலி...

திருநெல்வேலியில் கீழே தவறவிட்டவரிடம் ரூ. 2 லட்சத்தை ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு

திருநெல்வேலியில் கீழே தவறவிட்ட ரூ. 2 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதிக்கு காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ரஜினி முருகன். ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரது மனைவி...

நெல்லையப்பர் கோயிலில் இன்று பிரதோஷம்

பிரதோஷத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட மாநகரில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இன்று (29ம் தேதி) மாலை மணி முதல் சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆனால் இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என...

பாளை நுண் உரம் செயலாக்க மையத்தில் தேனீ வளர்ப்பு துவக்கம்

பாளை மண்டலம் மகாராஜநகர் மற்றும் கேடிசி நகரில் உள்ள நுண் உரம் செயலாக்க மையங்களில் தேனீ வளர்ப்பு பணிகள் துவங்கியுள்ளதை உதவி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நெல்லை மாநகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை...

நெல்லை – தென்காசி மின்சார ரயில் 2022-க்குள் இயக்கப்படும்!

நெல்லையில் இருந்து திருச்செந்தூர், தென்காசி மின்மயமாக்கல் பணிகள் 2022ல் நிறைவடையும்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் நெல்லை: நெல்லை- திருச்செந்தூர் மற்றும் தென்காசி மின்மயமாக்கல் பணிகள் வரும் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
20.4 ° C
20.4 °
20.4 °
93 %
2.5kmh
100 %
Fri
30 °
Sat
30 °
Sun
30 °
Mon
29 °
Tue
29 °