Tag: Tenkasi life
நிதி ஒதுக்கியும் இன்னும் தொடங்கப்படாத நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணி
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணியை விரைவில் முடிக்கக்கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்த ராஜசேகர பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி முதல்...
கேரள லாட்டரியில் தென்காசி வியாபாரிக்கு ரூ.12 கோடி பரிசு; விற்பனையாகாத சீட்டால் அடித்த அதிர்ஷ்டம்
கேரள அரசின் புத்தாண்டு பம்பர் லாட்டரியில் தென்காசியை சேர்ந்த லாட்டரி வியாபாரிக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்தது. விற்பனையாகாத சீட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து...
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் (TNSCB) காலியாக உள்ள 53 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊதியம்: ரூ.15,700 - 50,000 விண்ணப்பிக்க கடைசிநாள்: 31/01/2021
இந்த...
19/01/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (19/01/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை...
மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர் மழை; தாமிரபரணியில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு; கலக்டர் விஷ்ணு ஆய்வு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி மாவட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அணைகளின்...
மாஞ்சோலை மலைச்சாலையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாஞ்சோலை மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக பெய்து...
மாஞ்சோலை மலைப் பகுதியில் மழை: மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளம்
மணிமுத்தாறு அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மேல்மட்ட பிரதான 7 மதகுகளும் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி,...
10/01/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (10/01/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே...
பி.காம் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்
நொய்டாவில் செயல்பட்டு வரும் தேசிய உர தொழிற்சாலையில் கணக்கு உதவியாளர் பணி
பணி:
Account Assistant
வயதுவரம்பு:
18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
50 சதவீத மதிப்பெண்களுடன் பி.காம் தேர்ச்சி...
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செல்போன்: தென்காசி ஆட்சியர் அழைப்பு
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்றோர் மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான தக்க செயலிகளுடன் கூடிய செல்போன் பெற்றிட விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்ட...