fbpx
Friday, May 23, 2025

Tag: Tenkasi district

குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசு திருவிழா தொடக்கம்

குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4–ம் நாளான வரும் 11-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ம் தேதி காலை மணிக்கு நடராஜருக்கு...

தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஊர்களுக்கும் கிராமக் காவலர்கள்: புகார்கள் மீது நேரில் சென்று விசாரணை

தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஊர்களுக்கும் கிராமக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புகார்கள் மீது இவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர். காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் மனு அளித்தால் எதிர்மனுதாரரை காவல் நிலையத்துக்கு நேரில் வரவழைத்து...

சத்துணவு அமைப்பாளர், சமையலர், மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைமுறைகளை...

தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு,...

தென்காசி மாவட்டத்தில் புகாரை விசாரிக்க கிராமங்களுக்கே செல்லும் அதிகாரிகள்

தென்காசி மாவட்டத்திலுள்ள மொத்தம் 895 கிராமங்களுக்கும் கிராமத்திற்கு ஒரு காவலர் என்ற அடிப்படையில் கிராம காவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து தீர்வு காணவேண்டும்...

புயல் எப்படி உருவாகிறது…? எவ்வாறு கரையை கடக்கிறது?

காற்றழுத்த தாழ்வு நிலை எதனால் உண்டாகிறது, அது புயலாக எப்படி உருவெடுக்கிறது அதன் பின் என்னாகிறது என்று தெரியுமா? ஒரு புயலானது தோன்றி மறைவது மூன்று நிலைகளில் நடக்கிறது. தோன்றும் நிலை, வலுவடையும்...

குழந்தைகள் விளையாட தனி அறை – அசத்திய தென்காசி மகளிர் காவல்நிலையம்

தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான தனி அறையை எஸ்பி சுகுணா சிங் திறந்துவைத்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 3 இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு...

தென்காசியில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகராட்சி- 13, அம்பாசமுத்திரம்- 7,மானூர்- 2, நாங்குநேரி- 5, பாளையங்கோட்டை- 7,...

புளியங்குடி விவசாயிக்கு விவசாய மாமேதை விருது!

புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்த இயற்கை விவசாயி அந்தோணிசாமிக்கு விவசாய மாமேதை விருது வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்த இயற்கை விவசாயி அந்தோணிசாமி. இவர் 150 ஏக்கருக்கும் மேல்...

குற்றாலம் செல்வதற்கு பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்… முதல்வருக்கு கோரிக்கை…

விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் யோகன், முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மனுவில், சுற்றுலா தலங்களாக இருக்கும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களுக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு,...

தென்காசியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ...

தென்காசியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லையை சேர்ந்த டிரைவர், கிளீனரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தும்...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
24 ° C
24 °
24 °
92 %
3.1kmh
91 %
Fri
30 °
Sat
29 °
Sun
29 °
Mon
28 °
Tue
27 °