Tag: Tenkasi life
ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் அக் 5 – ம் தேதி...
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவதை தவிர்த்து, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார். மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு...
திருநெல்வேலியில் கீழே தவறவிட்டவரிடம் ரூ. 2 லட்சத்தை ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு
திருநெல்வேலியில் கீழே தவறவிட்ட ரூ. 2 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதிக்கு காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ரஜினி முருகன். ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரது மனைவி...
தென்காசி நகரில் குற்றங்களைத் தடுக்க 200 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை
தென்காசியில் பிரதான சாலையில் உள்ள மர அறுவை ஆலை உரிமையாளர் வீட்டுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகுந்த 2 மர்ம நபர்கள், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப் போட்டுவிட்டு, 100...
சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக செங்கோட்டையை சேர்ந்தவர் நியமனம்!
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஹரிஹர அருண் சோமசங்கர், சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெறும் முதல் தமிழர் இவரே.
ஐ.நா. மன்றத்தின் நீதித்துறை சார்ந்த முதன்மை...
தென்காசி மாவட்டத்தில் விவசாய மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்திய 2326 நபர்கள் மீது வழக்கு!
தென்காசி மாவட்டத்தில் விவசாய மசோதாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 2326 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 150 நபர்கள்
குற்றாலம்...
தென்காசி சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் 2 மாதங்களில் 1000 பேர் குணமடைந்து...
தென்காசியில் இயங்கிவரும் அரசு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் 2 மாதங்களில் 1000 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். உயிரிழப்பு யாருக்கும் இல்லை.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முதன்முறையாக தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள...
15 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோவில் கைது!
தென்காசியில் 15 வயது சிறுமியை காதலித்து தவறாக நடந்துகொண்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது...
சிவகிரியில் ஆடுகளை திருடிய மூவர் கைது!
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுகப்பட்டி பகுதியில் வசித்து வரும் மாரியப்பன் என்பவர் தமக்கு சொந்தமான இரண்டு ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சிவகிரி...
போட்டித்தேர்வுகளில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற பயிற்சி இளைஞர்களை தயார்படுத்தும் போலீஸ் எஸ்.ஐ
தென்காசி மாவட்டம் அய்யாபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் தர்மராஜ் (46). இவர் அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு பொது அறிவு வகுப்பு நடத்தி...
தென்காசி மாவட்டத்தில் சத்துணவு வேலைவாய்ப்பு!
தென்காசி மாவட்டத்தில் 414 சத்துணவு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ளார். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 6.
கீழே உள்ள PDF ஃபைலை...