Tag: Tenkasi life
தென்காசியில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகராட்சி- 13, அம்பாசமுத்திரம்- 7,மானூர்- 2, நாங்குநேரி- 5, பாளையங்கோட்டை- 7,...
நெல்லையில் தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கம்
நெல்லை மாநகரில் தனியார் பஸ்கள் நேற்று முதல் கூடுதலாக இயங்கத் தொடங்கின.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடை காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 7ம் தேதியில் இருந்து அனைத்து வழித் தடங்களிலும்...
நெல்லையில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு கிலோ ரூ. 50 க்கு விற்பனை
உணவகங்கள் திறப்பு, சுபநிகழ்ச்சிகளால் நுகர்வு அதிகரிப்பு
நெல்லையில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு
கிலோ ரூ. 50க்கு விற்பனை
ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் அனைத்து உணவகங்கள் செயல்பட தொடங்கியதாலும், திருமணம் போன்ற சுப...
புளியங்குடி விவசாயிக்கு விவசாய மாமேதை விருது!
புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்த இயற்கை விவசாயி அந்தோணிசாமிக்கு விவசாய மாமேதை விருது வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்த இயற்கை விவசாயி அந்தோணிசாமி. இவர் 150 ஏக்கருக்கும் மேல்...
குற்றாலம் செல்வதற்கு பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்… முதல்வருக்கு கோரிக்கை…
விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் யோகன், முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனுவில், சுற்றுலா தலங்களாக இருக்கும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களுக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு,...
அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பு- பாபநாசத்தில் குளிக்க மக்கள் அலைமோதல்
அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பதால், பாபநாசம் படித்துறையில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,...
தென்காசியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ...
தென்காசியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நெல்லையை சேர்ந்த டிரைவர், கிளீனரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தும்...
பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாப்பேரியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (35). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கஸ்தூரி வீட்டை பூட்டி விட்டு, தென்காசி பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று விட்டு இரவில் உறவினர்...
நெல்லை ஆட்சியருக்கு மத்திய அரசு விருது
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்ட சிறப்பு விருது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்க்கு வழங்கப்பட்டது.
டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் இந்த விருதை மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் வழங்கினார்.
திருநெல்வேலி...
தென்காசி அரசு ஐடிஐ நிலையத்தில் வேலைவாய்ப்பு!
தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) பிட்டர், வெல்டர், டீசல் மெக்கானிக் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 19.
கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்து...