Tag: Tenkasi life
எமனுக்கு எமன் | ஓய்வு பெறும் அண்டர்டேக்கர்
WWE எனும் மல்யுத்தக் களத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலேச்சி வந்த தி அண்டர்டேக்கர் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நினைவலைகளில் மூழ்கியுள்ளனர்.
தி அண்டர்டேக்கர். 90-களில் பிறந்தவர்களை...
முதலீடுகளை ஈர்க்கும் முகேஷ் அம்பானி சாதித்தது எப்படி?
‘’எதையும் பெரியதாக யோசியுங்கள்; வேகமாக யோசியுங்கள்; முன்னோக்கி யோசியுங்கள்’’ என்ற சிந்தனை உடையவர் முகேஷ் அம்பானி. அந்த சிந்தனையை செயலாக்கி மற்றுமொரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் அவர்
கடந்த ஆண்டு மார்ச் இறுதியில்...
கொரோனாவை ஒடுக்கும் ஆயுதங்கள், கேடயங்கள்!
கொரோனா தொற்று இல்லா விடியல் எப்போது?
ஒட்டுமொத்த உலகமும் பதில் தேடி காத்திருக்கிற கேள்வி இது.
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டம்; இன்னொரு பக்கம் அதன் பரவலை...
குற்றாலத்தில் ஊரடங்கு எதிரொலி; 100 டன் பழங்கள் தேக்கம்
குற்றாலத்தில் குளியல் முடித்த சுற்றுலா பயணிகள் ஊருக்கு புறப்படும் முன்பு செல்லும் இடம் பெரும்பாலும் பழக்கடையாகத்தான் இருக்கும்.
குற்றாலத்தின் கடை வீதிகளில் வண்ண வண்ண நிறங்களில் துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், முட்டை பழம், ஸ்டார்...
குறைகளை வாட்ஸ்-அப் பண்ணுங்க – தென்காசி கலெக்டர்
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று...
தந்தையை இழந்த 2 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற கடையநல்லூா் எம்எல்ஏ
கடையநல்லூா் அருகே உள்ள காசிதா்மத்தை சோ்ந்த சக்திவேல், சவூதி அரேபியா ரியாத்தில் தச்சு தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன் அவா் இறந்தாா். இதையடுத்து அவரது...
அருவியில் குளிப்பதன் மூலம் கொரோனா பரவுமா?
தென்றல் காற்றும், பூத்தூறலாய் சாரலும் விழும் நிலையில், குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.
ஏற்கனவே கிட்டத்தட்ட 3 மாதங்களாக அருவிகளில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா...
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தென்காசியை பின்பற்றுவதில் என்ன தயக்கம்?
வழிகாட்டும் தென்காசி!
சென்னையிலிருந்து முறையாக ‘இ-பாஸ்’ வாங்கி நேற்று தென்காசி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தோம். பல இடங்களில் விசாரணை. மாவட்ட எல்லையில் உள்ள செக் போஸ்ட்டில் இருந்த வருவாய் துறை ஊழியர்கள், சென்னையிலிருந்து வரும்...
கடையம் அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய 4ஆவது கரடி
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட முதலியார்பட்டியில் தனியார் தோட்டத்தில் வனத்துறையினர் வைத்த கூண்டில் 7 வயது கரடி சிக்கியது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் வனப்பகுதியிலிருந்து கரடி,...
தென்காசி மாவட்டத்தில் 25,000 பேர் பங்குபெற்ற மாபெரும் இணையவழி போராட்டம்
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை உடனடியாக மீட்க கோரியும்,...