fbpx
Friday, April 4, 2025

Tag: Tenkasi life

விற்பனையாளருக்கு கொரோனா; தென்காசி டாஸ்மாக் கடை மூடல்!

தென்காசியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றவரிடம் சுகாதாரத் துறையினா் நடத்திய விசாரணையில், தென்காசி யானைப்பாலம் அருகே குற்றாலம் சாலையில் உள்ள மதுக்கடையில் மது வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கடையில் பணியாற்றிய...

தென்காசி மாவட்டம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு!

கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது....

லட்சம் புத்தகங்கள்: ஒரு வீடு, ஒரு மனிதர், ஒரு பெரும் வாழ்க்கை!

‘வீட்டுக்கு வீடு நூலகம் அமையும் காலமே அறிவின் பொற்காலம்’ என அடுத்த தலைமுறையை தட்டி எழுப்பிவிட்டுச் சென்றார் பேரறிஞர் அண்ணா. ‘வீட்டுக்கு வீடு என்ன, வீட்டையே நூலகமாக மாற்றி விட்டேன்’ எனப் பெருமிதம்...

சாரல் மழை: குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு!

குற்றாலத்தில் இன்று மதியம் பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் குற்றாலத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு கடந்த 3 மாதங்களாக அருவிகளில்...

தென்காசியில் ஆட்சியர் அமைக்க இடம் தேர்வு செய்வதில் செய்வதில் தொடரும் இழுபறி!

தென்காசியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவற்கு இடம் தேர்வு செய்யப்படாததால் மாவட்ட மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல்வேறு...

கொரோனா: குற்றாலம், புளியரை காவல் நிலையங்கள் மூடல்

தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லையான புளியரை காவல் நிலையத்தில் பணியாற்றிய முதல் நிலை காவலர் ஒருவர், குற்றாலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இன்று பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று...

குண்டாறு: ஜீப் பயண அனுபவம்!

அதுவொரு கரடுமுரடான மலைப்பாதை. 10 முதல் அதிகபட்சமாக 15 அடி அகலமே உள்ள மலைப்பாதை. வளைந்து நெளிந்து மேல் நோக்கிச் செல்லும் காட்டுப்பாதை. வழியெங்கும் சிறியதும் பெரியதுமான கற்கள், பாறைகள். நடந்து செல்வது...

குட்டை போல் காட்சியளிக்கும் ராமநதி அணை!

தென்மேற்கு பருவமழை போக்கு காட்டி வருவதால் நீர்வரத்து குறைந்து கடையம் ராமநதி அணை குட்டையாக காட்சியளிக்கிறது. தென்காசி மாவட்டம், கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராமநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையை 1974-ம்...

இ-பாஸ் கிடைக்காததால் ஆரியங்காவு செக்போஸ்டில் திருமணம்!

இ-பாஸ் கிடைக்காததால் தமிழக-கேரள எல்லையில் மணமக்களுக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் இரு வீட்டார் உள்பட மொத்தம் 7 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த நிகில் (வயது 27)...

டீக் கடைகளுக்கு 3 மணி நேரம்; டாஸ்மாக் கடைகளுக்கு 10 மணி நேரம்.. நெல்லையில்...

நெல்லை மாநகர பகுதியில் டீக் கடைகளுக்கு காலை மூன்று மணி நேரம் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் மதுபான கடைகள் வழக்கம் போல் பத்து மணி நேரம் செயல்படுகிறது. நெல்லை மாநகராட்சி...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
25.1 ° C
25.1 °
25.1 °
89 %
0.8kmh
100 %
Sat
32 °
Sun
33 °
Mon
37 °
Tue
35 °
Wed
32 °