fbpx
Wednesday, May 21, 2025

Tag: Tenkasi

அச்சன்புதூர் பகுதியில் நாளை மின்தடை

அச்சன்புதூர் பகுதியில் நாளை மின்தடை அச்சன்புதூர் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை( 27 ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்காசி மின்வாரிய செயற்பொறியாளர் கற்பக வினாயக சுந்தரம்...

அதிகளவில் வாகனங்கள் அணிவகுப்பு சிவகிரி செக்போஸ்டில் ஊழியர்கள் திணறல்

அதிகளவில் வாகனங்கள் அணிவகுப்பு சிவகிரி செக்போஸ்டில் ஊழியர்கள் திணறல் சிவகிரி செக்போஸ்ட் வழியாக அதிகளவில் வாகனங்கள் வந்ததால் ஊழியர்கள் திணறினர். தென்காசி மாவட்டம் சிவகிரியில் செக்போஸ்ட் அமைக்கப் பட்டு வெளி மாநிலங்கள், வெளி...

குப்பைமேட்டை குறுங்காடாக மாற்றிய தென்காசி இளைஞர்கள்!

புதர்களும் பிளாஸ்டிக் கழிவுகளுமாக மண்டிக்கிடந்த இடத்தை சீரமைத்து, குறுங்காடு ஒன்றை உருவாக்கியுள்ளனர் தென்காசி இளைஞர்கள். தென்காசி நகருக்குள் நுழைந்ததுமே அப்பகுதிக்கே உரித்தான தென்றல் காற்று நம்மை வருடி வரவேற்கிறது. அத்துடன் இரண்டு பாலங்களுக்கு இடையே,...

கொரோனாவால் முடங்கிய குற்றாலம்; வாழ்வாதாரம் இழந்த வியாபாரிகள்!

கொரோனா ஊரடங்கினால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடைபாதை வியாபாரிகள் முதல் ரிசார்ட் நடத்துபவர்கள் வரை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அருவிகளின் தலைநகரமாகக் கொண்டாடப்படும் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் மாதம்...

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் சேர இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி பெண்கள் கலைக் கல்லூரியில், பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்; பி.எஸ்சி. கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதுநிலை (PG)...

கீழப்பாவூரில் வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கீழப்பாவூர் பகுதியில் சுமார் 450 ஏக்கர் நிலத்தில் பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் பயிரிடப்பட்ட வெங்காயத்தில்...

சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து!

கொரோனா தொற்று காரணமாக நிகழாண்டு நடைபெற உள்ள காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில், காரையாறு...

அம்பையில் 2 நாட்கள் முழு ஊரடங்கு!

அம்பையில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தவும், கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் செயல்படுத்தவும் போலீஸ் அதிகாரிகள், வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பையில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக உள்ளது....

பைக் வாங்கலயோ பைக்!

தென்காசி-ஆலங்குளம் சாலையில் ஜோராக விற்பனையாகும் பழைய இருசக்கர வாகனங்கள்! ''அண்ணே இந்த டிவிஎஸ் எக்ஸ்.எல் எவ்ளோ.. எண்ணனே இவ்ளோ சொல்லுதிய.. சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்பா..’’ என ஒரு ரேட் பேசி,...

வனவிலங்கு தாக்க வந்தால் என்ன செய்ய வேண்டும்?

காட்டில் ஒரு விலங்கு உங்களை உங்களை தாக்க வரும்போது கையில் நெருப்பு, தற்காப்புக் கருவிகள் இல்லாத நிலையில் எப்படி தப்பிப்பது? சில சர்வைவல் டிப்ஸ்! ஒரு யானை உங்களை தாக்குவதற்காக துரத்தும்போது, பள்ளமான சரிவில்...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
26.9 ° C
26.9 °
26.9 °
80 %
4kmh
100 %
Wed
29 °
Thu
32 °
Fri
31 °
Sat
31 °
Sun
26 °