fbpx
Wednesday, May 21, 2025

Tag: Tenkasi

சத்தமின்றி சாதனை! கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம்!

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில்...

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு!

பிற மாநில தொழிலாளர்களுக்கு சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு தென்காசி மாவட்டத்தில் பணியாற்றி வரும் பிற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப விரும்பினால் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார். தென்காசி...

சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடரும் – தென்காசி கலெக்டர் அறிவிப்பு

சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடரும் - தென்காசி கலெக்டர் அறிவிப்பு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின்...

மணல் திருட்டில் ஈடுபட்டால்…. தென்காசி எஸ்.பி. எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தென்காசி எஸ்.பி. சுகுணாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் மணல் மற்றும் கனிம வளங்கள்...

100% கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்து புகார் கொடுக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் 100% கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்து புகார் கொடுக்கலாம் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை தனியார் சுயநிதி...

செண்பகாதேவி கோயில்; தடைவிதித்த வனத்துறையினர்; பக்தர்கள் ஏமாற்றம்!

குற்றாலத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செண்பகாதேவி அருவி அருகில், மிகவும் பழமை வாய்ந்த செண்பகாதேவி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான...

குற்றாலத்தில் குளியல் எப்போது?

மகாத்மா காந்தி 1934-ல் குற்றாலத்துக்கு வந்தபோது, அவர் குளிக்க எந்தத் தடையும் இல்லை என்று அன்றைய ஆங்கிலேய அரசு கூறியிருந்தது. ஆனால், அருவிகளில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையை அறிந்த காந்தி, குற்றாலத்தில் குளிக்க விரும்பவில்லை....

இ-பாஸ் ரத்து; குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி?

குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் சார்ந்து ஊரடங்கு தளர்வு என்ன சொல்கிறது என்பதை விவரமாக விளக்கும் செய்தித் தொகுப்பு... ஊரடங்கு முறையில் தமிழகம் முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து என பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள...

தென்காசியில் கொரோனா நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸில் தீவிபத்து!

தென்காசியில் கொரோனா நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான செங்கோட்டை,...

தென்காசியில் அமைகிறது பறவைகள் சரணாலயம்!

தென்காசி மாவட்டத்தில் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. இதன் காரணமாக இங்கு அரியவகை வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் ரஷியா, ஆஸ்திரேலியா, சைபீரியா, நைஜீரியா, சுவிட்சா்லாந்து, ஜொ்மனி, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்து...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
28.1 ° C
28.1 °
28.1 °
74 %
4.9kmh
100 %
Wed
28 °
Thu
31 °
Fri
32 °
Sat
31 °
Sun
29 °