Tag: தென்காசி
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டல்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தென்காசி மாவட்டம், தென்காசி நகரில் 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர்...
தென்காசி: காவலர் தேர்வு மைய விபரங்கள் வெளியீடு!
தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் நிலைக்காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 13.12.2020 ஞாயிற்றுக்கிழமை 14 தேர்வு மையங்களில் மொத்தம் 15,547 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
நடைபெறவுள்ள...
தென்காசி: பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் இனங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் சமீரன் அறிவித்துள்ளாா். விண்ணப்பிக்க...
பாபநாசம் அரசு பழங்குடியினர் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..
நெல்லை மாவட்டம், பாபநாசம் மேல்அணை அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்:23.12.2020
விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF...
தென்காசி மாவட்டம்: அரசு ஐடிஐ-களில் மாணவர் சேர்க்கை..
தென்காசி, கடையநல்லூர், வீரகேரளம்புதூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சில தொழிற்பிரிவுகளில் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன. எனவே இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கடைசி நாள்:...
தென்காசி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம்..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் அமைத்து பயன்பெற, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி அழைப்பு விடுத்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே...
தென்காசி மாவட்டத்தில் புரவி புயல் முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் புரவி புயல் முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆணையர் தொழில் மற்றும் வணிகத்துறை அனு ஜார்ஜ் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் ஆகியோர் பாதிக்கப்படக்கூடும் என கண்டறியப்பட்ட...
வங்கக் கடலில் உருவானது ‘புரெவி’ புயல்
இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மாலை...
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய...
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வருகின்ற வாரம் தென்காசி மாவட்டத்தில் மிக கன மழை பெய்திட வாய்ப்புள்ளதாக சென்னை, மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி...
தென் தமிழகத்தில் டிச.2-ல் அதிகனமழை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா. புவியரசன் கூறியதாவது
தெற்கு அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இது அடுத்த 36 மணி...