fbpx
Sunday, May 4, 2025

Tag: தென்காசி

தென்காசி சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் 2 மாதங்களில் 1000 பேர் குணமடைந்து...

தென்காசியில் இயங்கிவரும் அரசு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் 2 மாதங்களில் 1000 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். உயிரிழப்பு யாருக்கும் இல்லை. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முதன்முறையாக தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள...

15 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோவில் கைது!

தென்காசியில் 15 வயது சிறுமியை காதலித்து தவறாக நடந்துகொண்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது! தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது...

சிவகிரியில் ஆடுகளை திருடிய மூவர் கைது!

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுகப்பட்டி பகுதியில் வசித்து வரும் மாரியப்பன் என்பவர் தமக்கு சொந்தமான இரண்டு ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிவகிரி...

போட்டித்தேர்வுகளில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற பயிற்சி இளைஞர்களை தயார்படுத்தும் போலீஸ் எஸ்.ஐ

தென்காசி மாவட்டம் அய்யாபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் தர்மராஜ் (46). இவர் அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு பொது அறிவு வகுப்பு நடத்தி...

தென்காசி மாவட்டத்தில் சத்துணவு வேலைவாய்ப்பு!

தென்காசி மாவட்டத்தில் 414 சத்துணவு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ளார். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 6. கீழே உள்ள PDF ஃபைலை...

கொரோனா ஊரடங்கால் குற்றாலம் பேரூராட்சிக்கு ரூ.4 கோடி வருவாய் இழப்பு

ஊரடங்கு காரணமாக குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு 4 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தை பொருத்தவரை கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம், கடைகள் வாடகை, தொழில்...

தென்காசி: காய்கறி சாகுபடி செய்தால் ஏக்கருக்கு ரூ 2,500 ஊக்கத்தொகை

காய்கறி சாகுபடி செய்தால் ஏக்கருக்கு ரூ 2,500 ஊக்கத்தொகை தென்காசி மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ....

சிவகிரியில் 28-ம் தேதி குறைதீர் கூட்டம்

சிவகிரியில் 28-ம் தேதி குறைதீர் கூட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை 9443620761 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவும், collector.grievance@gmail.com என்ற...

ஆய்க்குடி சித்தா மையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் பூரண நலம்

ஆய்க்குடி சித்தா மையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் பூரண நலம் தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரியில் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி முதல் சித்தா...

ஏ.பி.நாடானூரில் 4000 பனை விதைகள் விதைப்பு!

கடையம் அருகே ஏ.பி.நாடானூரில் 4 ஏக்கரில் 4000 பனை விதைகளை தன்னார்வலர்கள் விதைத்துள்ளனர். அழிந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் அழிக்கப்பட்டு வரும் தமிழர் அடையாளமும், தமிழக அரசின் மரமுமான பனை மரத்தை...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
few clouds
34.4 ° C
34.4 °
34.4 °
48 %
2.3kmh
13 %
Sun
36 °
Mon
35 °
Tue
28 °
Wed
32 °
Thu
32 °
- Advertisement -