fbpx
Tuesday, May 20, 2025

Tag: Tenkasi

தமிழக-கேரள எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் எல்லையோர கிராம மக்கள் வேலையின்றி தவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட தமிழக-கேரளா எல்லைகள் மூன்று மாதங்களை தாண்டியும் திறக்கப்படாததால், தென்காசி மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராம மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர் தென்காசி மாவட்டத்தில் புளியரை, தெற்குமேடு,...

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ நெருங்குகிறது!

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வரையில் 921 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதில் 619 பேர் குணமடைந்து...

ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா!

தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் கேரளாவில் இருந்தும், ஒருவர் மகாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் வந்தவர்கள். இருமல், காய்ச்சல், சளி...

தென்காசியில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்!

தென்காசி நகரில் இதுவரை விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 950 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நோய் பரவாமல் தடுக்க...

விற்பனையாளருக்கு கொரோனா; தென்காசி டாஸ்மாக் கடை மூடல்!

தென்காசியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றவரிடம் சுகாதாரத் துறையினா் நடத்திய விசாரணையில், தென்காசி யானைப்பாலம் அருகே குற்றாலம் சாலையில் உள்ள மதுக்கடையில் மது வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கடையில் பணியாற்றிய...

தென்காசி மாவட்டம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு!

கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது....

லட்சம் புத்தகங்கள்: ஒரு வீடு, ஒரு மனிதர், ஒரு பெரும் வாழ்க்கை!

‘வீட்டுக்கு வீடு நூலகம் அமையும் காலமே அறிவின் பொற்காலம்’ என அடுத்த தலைமுறையை தட்டி எழுப்பிவிட்டுச் சென்றார் பேரறிஞர் அண்ணா. ‘வீட்டுக்கு வீடு என்ன, வீட்டையே நூலகமாக மாற்றி விட்டேன்’ எனப் பெருமிதம்...

சாரல் மழை: குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு!

குற்றாலத்தில் இன்று மதியம் பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் குற்றாலத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு கடந்த 3 மாதங்களாக அருவிகளில்...

தென்காசியில் ஆட்சியர் அமைக்க இடம் தேர்வு செய்வதில் செய்வதில் தொடரும் இழுபறி!

தென்காசியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவற்கு இடம் தேர்வு செய்யப்படாததால் மாவட்ட மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல்வேறு...

கொரோனா: குற்றாலம், புளியரை காவல் நிலையங்கள் மூடல்

தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லையான புளியரை காவல் நிலையத்தில் பணியாற்றிய முதல் நிலை காவலர் ஒருவர், குற்றாலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இன்று பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
25.2 ° C
25.2 °
25.2 °
85 %
4kmh
100 %
Tue
26 °
Wed
30 °
Thu
32 °
Fri
33 °
Sat
32 °