fbpx
Saturday, April 19, 2025

Tag: குற்றாலம்

துள்ளாத மனமும் துள்ளும்!

ரயில் பயணம் என்றாலே அது ஒரு சுகமான அனுபவம்தான். ஆனால், செங்கோட்டையில் இருந்து புனலூர் செல்லும் இந்த ரயிலில் பயணித்தவர்களுக்கு மட்டுமே, அது ஓர் அற்புதமான பேரனுபவம் என்பது தெரியும். பசுமை செழித்து...

தமிழக-கேரள எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் எல்லையோர கிராம மக்கள் வேலையின்றி தவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட தமிழக-கேரளா எல்லைகள் மூன்று மாதங்களை தாண்டியும் திறக்கப்படாததால், தென்காசி மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராம மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர் தென்காசி மாவட்டத்தில் புளியரை, தெற்குமேடு,...

தென்காசியில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்!

தென்காசி நகரில் இதுவரை விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 950 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நோய் பரவாமல் தடுக்க...

விற்பனையாளருக்கு கொரோனா; தென்காசி டாஸ்மாக் கடை மூடல்!

தென்காசியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றவரிடம் சுகாதாரத் துறையினா் நடத்திய விசாரணையில், தென்காசி யானைப்பாலம் அருகே குற்றாலம் சாலையில் உள்ள மதுக்கடையில் மது வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கடையில் பணியாற்றிய...

சாரல் மழை: குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு!

குற்றாலத்தில் இன்று மதியம் பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் குற்றாலத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு கடந்த 3 மாதங்களாக அருவிகளில்...

கொரோனா: குற்றாலம், புளியரை காவல் நிலையங்கள் மூடல்

தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லையான புளியரை காவல் நிலையத்தில் பணியாற்றிய முதல் நிலை காவலர் ஒருவர், குற்றாலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இன்று பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று...

கொரோனாவை ஒடுக்கும் ஆயுதங்கள், கேடயங்கள்!

கொரோனா தொற்று இல்லா விடியல் எப்போது? ஒட்டுமொத்த உலகமும் பதில் தேடி காத்திருக்கிற கேள்வி இது. ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டம்; இன்னொரு பக்கம் அதன் பரவலை...

குற்றாலத்தில் ஊரடங்கு எதிரொலி; 100 டன் பழங்கள் தேக்கம்

குற்றாலத்தில் குளியல் முடித்த சுற்றுலா பயணிகள் ஊருக்கு புறப்படும் முன்பு செல்லும் இடம் பெரும்பாலும் பழக்கடையாகத்தான் இருக்கும். குற்றாலத்தின் கடை வீதிகளில் வண்ண வண்ண நிறங்களில் துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், முட்டை பழம், ஸ்டார்...

குறைகளை வாட்ஸ்-அப் பண்ணுங்க – தென்காசி கலெக்டர்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று...

அருவியில் குளிப்பதன் மூலம் கொரோனா பரவுமா?

தென்றல் காற்றும், பூத்தூறலாய் சாரலும் விழும் நிலையில், குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர். ஏற்கனவே கிட்டத்தட்ட 3 மாதங்களாக அருவிகளில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
25.2 ° C
25.2 °
25.2 °
92 %
3.2kmh
100 %
Sat
25 °
Sun
35 °
Mon
35 °
Tue
35 °
Wed
33 °