Tenkasi Life
ஊர் நடப்பு
கொரோனா: குற்றாலம், புளியரை காவல் நிலையங்கள் மூடல்
தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லையான புளியரை காவல் நிலையத்தில் பணியாற்றிய முதல் நிலை காவலர் ஒருவர், குற்றாலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இன்று பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று...
தேனருவி நினைவலைகள்!
குற்றாலம் தேனருவி போனவர்கள் அங்கு தங்களுக்கு நடந்த சுவரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு Tenkasi Life முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தாம். வந்து குவிந்த பகிர்வுகளில் சில இங்கே..
Tamilselvan Thangapandi: 1980-ல் என்னுடைய...
மதுரை: ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை செயலர் (அலுவலகம்), விரிவாக்க அலுவலர் நிலை-2 ஆகிய பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலிப்பணியிடங்கள்: 10
மாத...
Tenkasi Life Job Vacancy 04-09-2024
Tenkasi Life Job Vacancy 04-09-2024 தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்
Job Opportunity Alert
Opportunities for Civil Engineers!!!
1.Job Description of Construction Manager -
Civil Construction
Education - Civil...
23/9/2023: இன்றைய தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்..
23/9/2023: இன்றைய தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்..
Wanted: Cook
Full time cook for Maximum 10 staffs and 10 patients. Total 20 numbers.
Job Type: Full-time
Salary: ₹17,000.00 -...
கோவை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான கோயம்புத்தூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், நிர்வாகி மற்றும் செயலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறன.
மொத்த காலிப்பணியிடங்கள்:...
பண்பொழி திருமலைக் குமாரசாமியின் கதை
பண்பொழி திருமலைக் குமாரசாமியின் கதை
நெடுவயல் பெரிய பண்ணை முத்துச்சாமித் தேவர் என்றால் தென்காசி சுற்றுவட்டாரத்தில் பிரசித்தம். 230 ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது.
முத்துச்சாமித் தேவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நிலபுலன்கள், வீடுவாசல்கள்,...
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் திருநெல்வேலி...
13/08/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (13/08/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்
தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்
கொரோனாவை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்
தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர்,புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள...
தென்காசியில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு
தென்காசி மாவட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டவதற்கான இடத்தினை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்...
மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை
மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மணிமுத்தாறு அருவியும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர்...
8/08/2021: இன்றைய மதுரை, விருதுநகர் வேலைவாய்ப்பு செய்திகள்..
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (8/08/2021) மதுரை, விருதுநகர் வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
9 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவி திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?
கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் உள்ளிட்ட சுறறுலாதலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசின்...
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோவை...
தென்காசி அரசு ஐடிஐ நிலையத்தில் வேலைவாய்ப்பு!
தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) பிட்டர், வெல்டர், டீசல் மெக்கானிக் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 19.
கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்து...
புளியரை செக்போஸ்டில் தரமான சம்பவம்!
கேரளாவில் இருந்து நோய்வாய்ப்பட்ட கோழிகளை தமிழகத்திற்கு ஏற்றி வந்த இரண்டு லாரிகளை மடக்கிப்பிடித்த புளியரை போலீசார், அதனை ஆரியங்காவு செக்போஸ்ட் வரை கொண்டு விட்டு வந்தனர்
கேரள மாநிலத்தில் இருந்து இரண்டு லாரிகளில் கடும்...
05/01/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (05/01/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள், வேலூர்...
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு!
பிற மாநில தொழிலாளர்களுக்கு சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு
தென்காசி மாவட்டத்தில் பணியாற்றி வரும் பிற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப விரும்பினால் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
தென்காசி...
தென்காசி மாவட்டத்தில் புரவி புயல் முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் புரவி புயல் முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆணையர் தொழில் மற்றும் வணிகத்துறை அனு ஜார்ஜ் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் ஆகியோர் பாதிக்கப்படக்கூடும் என கண்டறியப்பட்ட...
Tenkasi Life Job Vacancy 07-03-2024 – தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள்..
07-03-2024: இன்றைய தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்..
இன்றைய (07-03-2024) தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை...
29/08/2021: இன்றைய தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (29/08/2021) தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை...
நெல்லை, பாவூர்சத்திரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டெங்கு பாதிப்புடன் மொத்தம் 9 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது கொரோனா தாக்கம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், டெங்கு பாதிப்பு தலைதூக்கி...
புயல் எப்படி உருவாகிறது…? எவ்வாறு கரையை கடக்கிறது?
காற்றழுத்த தாழ்வு நிலை எதனால் உண்டாகிறது, அது புயலாக எப்படி உருவெடுக்கிறது அதன் பின் என்னாகிறது என்று தெரியுமா?
ஒரு புயலானது தோன்றி மறைவது மூன்று நிலைகளில் நடக்கிறது. தோன்றும் நிலை, வலுவடையும்...
குற்றாலத்தில் ஊரடங்கு எதிரொலி; 100 டன் பழங்கள் தேக்கம்
குற்றாலத்தில் குளியல் முடித்த சுற்றுலா பயணிகள் ஊருக்கு புறப்படும் முன்பு செல்லும் இடம் பெரும்பாலும் பழக்கடையாகத்தான் இருக்கும்.
குற்றாலத்தின் கடை வீதிகளில் வண்ண வண்ண நிறங்களில் துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், முட்டை பழம், ஸ்டார்...
13.12.2020: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்திகள் இங்கே..
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய குறித்ததான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF...
சிற்றாறு கடனாநதி நுண் நீர் பாசன திட்டத்திற்கு ரூ 34 லட்சம் ஒதுக்கீடு
சிற்றாறு கடனாநதி நுண் நீர் பாசன திட்டத்திற்கு ரூ 34 லட்சம் ஒதுக்கீடு
சிற்றாறு கடனாநதி நுண் நீர் பாசன திட்டத்திற்கு ரூ 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்...
15/08/2021: இன்றைய தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (15/08/2021) தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை...
15/12/2020: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (15.12.2020) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய குறித்ததான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே...
வேலை வாய்ப்புகள்
Opportunities for Electronics and Electrical Graduates!!!
Opportunities for Electronics and Electrical Graduates!!!
1.Ready to kickstart your career in electronics and design? We at Caliber Interconnects are hosting a walk-in drive to...
Opportunities for Software Engineer!!!
Opportunities for Software Engineer!!!
1.ACL Digital is Hiring: Java Lead with COBOL Knowledge (Preferred)
📌 Key Requirements:
Experience: 8-15 years in Java, leadership, and client-facing roles
Technical Skills:...
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வேலை.. 16 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வேலை.. 16 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க
ராமநாதபுரம்: தமிழக அரசின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது...